காதல் கவிதைகள்

ஆலோலம்!!!

கண்கள் பருகுது அழகுதனை
இதயம் நெருங்குது மனவாசல்
உதடுகள் பேசுது மௌன மொழி
உதயம் ஆகுது காதல் கவி

காதல் கவிதை Inthiran 15, June 2017 More

நீ... நானாகி...!

நீ நானாகி
நாம் யாராகி?
இதயம் ஒன்றாகி
இருந்தும் இசையாகி
காதல் கவிதை ஷிவஷக்தி 15, June 2017 More

காதல் இல்லாமல் வாழ்வது வாழ்வா...?

கோயிலில்லா ஊரில்
குடியிருக்கலாம்
காதல் இல்லா ஊரில்
குடியிருக்காதீர்கள்...!

காதல் கவிதை கவிஞர் கே இனியவன் 15, June 2017 More

நீயே எழுதுகிறாய்...

அற்புதமாய்க் கவி எழுதுவதாய்
என்னைப் பாராட்டுபவர்களிடம்
எப்படிச் சொல்வேன்
என் கவிதைகளை
காதல் கவிதை கேப்டன் யாசீன் 10, June 2017 More

காதலித்து பார்

காதலித்து பார் அன்பின் அர்த்தம் புரிவாய்
அன்பின் அர்த்தம் புரிவாய் எனின்
உன் தனிமை வாழ்வுக்கு புது சுகம் கிடைத்து
காதல் என்ற தேனும் உன் மனம் முழுதும் ஓடும்
காதல் கவிதை கலையடி அகிலன் 10, June 2017 More

காத்திருப்பு...!

அந்தி வானம்
ஆற்றோர படுகை
ஆற்றங்கரை அருகில்
ஆலமரமொன்றின் அடியில்
காதல் கவிதை தமிழ் காதலன் 09, June 2017 More

நில்லாயோ நிலவே!!!

உன் நினைவற்ற பொழுதுகள் - என்
உயிரற்ற தருணங்கள்
அருகில்லை நீயெனினும் - அகத்தில்
நீயின்றி வேறில்லை

காதல் கவிதை தமிழ் காதலன் 09, June 2017 More

அன்பு...!

அன்னையின் சிரிப்பில்
காண்பது அன்பு
பாசத்தின் உச்சத்தில்
தெரிவது அன்பு
காதல் கவிதை சுஜாதா 08, June 2017 More

சிறுதுளி கண்ணீர் ....!

கண்களால் சித்திரம்
வரைந்தவள்
கண்ணீரால் சித்திரம்
வரைய வைக்கிறாள்

காதல் கவிதை கவிஞர் கே இனியவன் 08, June 2017 More

போலி வேஷம்

உன் பொய்யான
பாசம் புரியாத வரை நீ
எனக்கு கிடைத்த
உண்மையான உறவு
காதல் கவிதை கலையடி அகிலன் 07, June 2017 More