புரட்சி கவிதைகள் ̶ மட்டு மதியகன்

பிணம் தின்னும் சாத்திரங்கள்

மண்ணாசை பிடித்த பேய்களின் நாசம்
பெண்ணாசை கொண்ட
பெருந்திணையாளர்களில் வேசம்
பொன்னாசை பிடித்த பேராசையினம்
புரட்சி கவிதை மட்டு மதியகன் 30, May 2017 More

இனத்திற்காய் பூத்த வெள்ளைப்பூக்கள்

துணைவன் இல்லாதவள் என்றறிந்தும்
தாகம் தீர்க்க நினைப்போர் எத்தனையோ பேர்
விதவை என்று சுபகாரியங்களில்
விலக்கி வைக்கும் ஆடவர்
புரட்சி கவிதை மட்டு மதியகன் 03, April 2017 More

அச்சாணி இல்லாத தேர்

நந்தவனமாய் எம் நாடு
வந்தவர் வணங்கும் மாநாடு -பல
வேந்தர்கள் வந்தாள
வாஞ்சைகொண்ட பூமி
புரட்சி கவிதை மட்டு மதியகன் 01, April 2017 More

படித்தவர்கள் பாதை ஓரங்களில்

பட்டறிவற்றவன் பதவியில்
பட்டறிவு பெற்றவன் வீதியில்
படித்தவன் நாட்டை ஆழவேண்டும்
பதறுகின்றோரைக்கண்டு
புரட்சி கவிதை மட்டு மதியகன் 09, March 2017 More

அக்கினி குழந்தைகள்...

கானகம் பல ஏறி
கந்தக உடல் சுமந்து
காற்றிலே சாமரமாய் பறந்து
சத்திய வேள்வியில்

புரட்சி கவிதை மட்டு மதியகன் 05, July 2016 More

வைகாசி 18

ஒப்பந்தம் கைச்சாத்திட்டு வெப்பத்தால்
கருக்கி சாப்பத்து கால்களுடன் சாமி
அறைகளுக்குள் ஒப்பாரி சப்தங்கள்
ஒய்ந்தன அப்புக்காமிகளின் அரக்காட்டம்
புரட்சி கவிதை மட்டு மதியகன் 18, May 2016 More

இவர்கள் விதவைகள் அல்ல...விடிவின் ஒளிப்பிளம்புகள்!

முறத்தால் புலி விரட்டிய
மறத்தாய் பெற்ற வீரமாதுக்கள்
சிரம்தாழ் பதியாதா
வீரப்பரம்பரை இனத்தோர்
புரட்சி கவிதை மட்டு மதியகன் 16, May 2016 More

வீரத்தாய்க்குலம் வாழ்க வாழ்கவே...

பன்மணி சலங்கையிட்டு
பவளமாய் அலங்கரித்து
பாவையாய்அழகுடனே
பக்குவமாய் பண்புடனே
புரட்சி கவிதை மட்டு மதியகன் 08, March 2016 More

மண்ணின் காதலர்கள்

வெந்தனலானாலும்
சோரம் போக சொந்த மண்ணே
எந்தன் மனதில் வைத்து
பூசிக்கின்றேன் உன்னையே
புரட்சி கவிதை மட்டு மதியகன் 16, February 2016 More

ஒன்று படு தமிழா

விழிகளை தானம் செய்த பின்புதான்
விளக்கேற்றினார்கள்
விழிகளை இழந்தவனிடமே
ஓவியம் வரைய சொன்னார்கள்
புரட்சி கவிதை மட்டு மதியகன் 17, December 2015 More