புரட்சி கவிதைகள்

எம் தேசத்தின் தெய்வங்கள்..!

பச்சை புல் நுனிகள்
பனித்துளியை சுமக்கு முன்னர்
சூரியன் இன்று கண் விழித்தது எதற்காக

புரட்சி கவிதை விக்கி நவரட்ணம் 27, November 2016 More

மாவீரம்....

மானம் காப்பதற்கு மாவீரம் சுமந்தெழுந்து
கானங்கள் பாடி வந்த காவல் தெய்வங்கள்
ஈனப் பிறப்பென்று ஏளனம் செய்தவரை
ஆவென்று பார்க்க வைத்த அபூர்வப் பிறவிகள்
புரட்சி கவிதை Inthiran 27, November 2016 More

தலைவா...

தலைவா    நீ  எப்போதும்  
விதிவிலக்கு
இயற்கை   பெற்றெடுத்த  
பேரிலக்கு

புரட்சி கவிதை த.சி.தாசன் 27, November 2016 More

கல்லறையிலிருந்து ஓர் கார்த்திகை பூவின் மடல்

ஆறடி மாலையுடன்
அண்ணா என்று
என்னை அழைத்தபடி
கண்கள் சிவந்து கன்னங்கள் வீங்கியபடி
புரட்சி கவிதை சாந்தனேஷ் 27, November 2016 More

தமிழீழ தலைவர் பிரபாகரனுக்கு

அகவை காணும்  அண்ணனுக்கு
ஆசி வேண்டி ஆற்றுகிறேன்
இனிதாக இக்கவியை
உலகம் போற்றும் உத்தமா
புரட்சி கவிதை றொபின்சியா 27, November 2016 More

"உறுதியின் உறைவிடம்..."

கார்த்திகை மேகங்கள்
பார் நனைக்கும்...
காவியமானவர்
வேர் பனிக்கும்...
புரட்சி கவிதை கவிதை 23, November 2016 More

எங்கே செல்கிறது யாழ்நகரம்?...

ஈழத்தின் ஒரு நகரம்
அது தான் நம்ம யாழ் நகரம்
கலை கல்வி மட்டுமல்ல
அனைத்திலும் முதன்மை பெற்று
புரட்சி கவிதை குழந்தை நிவி 23, November 2016 More

என் ஈழ தேசமது...

என் ஈழ தேசமது
என் வாழ்க்கைப் பூப்பூத்த
வேர்ப் பகுதி என்
ஈழ தேசமது....

புரட்சி கவிதை ஈழநங்கை ஈழம் 23, November 2016 More

அச்சம் தவிர்

விழுவதற்கு பயமென்றால்
மழைகள் என்னாகும்
எழுவதற்கு பயமென்றால்
மலைகள் என்னாகும்
புரட்சி கவிதை த.சி.தாசன் 19, November 2016 More

எதுவுமே தேவையில்லை...!!!

இந்துக் கோயில்களை
இடித்துத் தள்ளினாலும்
எந்தப் பயலுமெங்கும்
எதுவுமே சொல்வதில்லை
புரட்சி கவிதை Inthiran 18, November 2016 More