புரட்சி கவிதைகள்

ஈழமும் தமிழும்

ஈரநெஞ்சங்கள் சிதறிய
சின்னங்கள் தமிழன்
குவியலாய் மடிந்த கதை
குருதியின் ஈரம்காயாமல்
புரட்சி கவிதை ஷிவஷக்தி 29, May 2017 More

தேசிய இனத்தின் தமிழச்சி

ஏகாதிபத்திய எதிர்ப்பின் துரோக எதிரியின்
எள்ளி நகை ஆடல்கள் இசைப்பிரியா
தேசிய இனத்தின் தமிழிச்சி
ஏகாதி பத்தியதை கருத்து
புரட்சி கவிதை பிறேம்ஜி 23, May 2017 More

அழியாத வடு

எதை எழுத
முள்ளிவாய்க்காலில்
கொள்ளி வைக்க முடியாமல்
அள்ளிப் புதைத்ததையா..?
புரட்சி கவிதை றொபின்சியா 20, May 2017 More

மே 18

வீழ்ந்திடா வீரம் கொண்டு
மண்டியிடா மானம் காத்திட
எதிர்த்து நின்றன மறவா்
படையணிகள்.

புரட்சி கவிதை ஈழநங்கை ஈழம் 18, May 2017 More

உறுதி

அவலங்கள் சுமந்து
அவையங்கள் இழந்து
அலறி நாங்கள் ஓடினோம்
அண்ணாந்தும் பார்த்தோமே
புரட்சி கவிதை றொபின்சியா 18, May 2017 More

ஆறாத வலிகளும் அழியாத வடுக்களும்..

வேலியிலும், கிளையிலும்
அங்கும், இங்குமாய்
சிதறுண்ட அங்கங்கள்
அங்காங்கே தொங்கின..
புரட்சி கவிதை சாந்தனேஷ் 18, May 2017 More

முற்ளிவாய்க்கால் மே - 18

குருவிகள் கூடுகளாய்
எம் வீடுகள் கலைந்தது..
எம் உறவுகள் நாதியாய்
கேட்பற்று கிடந்தது..

புரட்சி கவிதை சாந்தனேஷ் 18, May 2017 More

தொழிலாளர் தினக் கவிதை

உழைத்து உழைத்து உடல் தேய்ந்தது ....
உழைத்து உழைத்து உளம் சோர்ந்தது ....
உழைப்புக்கு ஏற்ற ஊதியமில்லை ....
ஊதியத்தில் வாழ போதுமானதுமில்லை ....
புரட்சி கவிதை கவிஞர் கே இனியவன் 01, May 2017 More

இனத்திற்காய் பூத்த வெள்ளைப்பூக்கள்

துணைவன் இல்லாதவள் என்றறிந்தும்
தாகம் தீர்க்க நினைப்போர் எத்தனையோ பேர்
விதவை என்று சுபகாரியங்களில்
விலக்கி வைக்கும் ஆடவர்
புரட்சி கவிதை மட்டு மதியகன் 03, April 2017 More

நெடும் பயணம்………!

இழையும் புன்னகையில்
விளையும் சுகம் தானே
அழகுத் தமிழ்ப் பண்பாடு
இருக்கட்டுமே

புரட்சி கவிதை Inthiran 03, April 2017 More