புரட்சி கவிதைகள்

சுயசரிதை

நான் ஈழமெனும் பெயர்கொண்டு
ஒப்பற்ற தலைமையின் கீழ்
பார் வியக்கும் படை கொண்டு
பட்டொளி வீசி நின்றேன்

புரட்சி கவிதை ஈழநங்கை ஈழம் 15, July 2017 More

இலக்குகள் வரவேற்பு

மனிதனின் இலக்கு இல்லை
கடைசியில் மண்ணும்
இலக்கு  இல்லை
மனிதனின் இலக்கு எது?
புரட்சி கவிதை பிறேம்ஜி 15, July 2017 More

நன்றாகச் சிந்தியுங்கள்...

வானம் முறைக்கிறது
பூமி சிரிக்கிறது
நாலும் நடக்கிறது
நாயகனின் உத்தரவு

புரட்சி கவிதை Inthiran 14, July 2017 More

நீங்கள் குற்றம் செய்தால்...

நீங்கள் குற்றம் செய்தால்
மற்றவருடைய குற்றத்தை சொல்ல வேண்டாம்
குற்றம் செய்ய காரணங்கள் இல்லாமல்
குற்றம் செய்தால் தண்டனை வழங்கு
புரட்சி கவிதை பிறேம்ஜி 12, July 2017 More

என் கால்கள் பாதை மாறாது!

ஓ ஈழ மண்ணே! கடல்
தாண்டிக் கதறும்
எம் உறவுகளின் குரல்
கேட்கவில்லையா உனக்கு?

புரட்சி கவிதை சங்கீர்த்தன் Slk 24, June 2017 More

பெண் ஆயுதம் ஏந்தும் நிலை எப்படி?

பெண் ஆயுதம் ஏந்தும் நிலை எப்படி ?
அடுப்பு ஊதிய பெண்
சுடுகுழல் சுடத் தலைப்பு பட்டாள்
எதற்கு ?

புரட்சி கவிதை பிறேம்ஜி 15, June 2017 More

புரட்சி

புரட்சி சரியானதே
சூழ்ச்சி உடைந்தோடுமே
மக்கள் எடைபோடுமே
நாட்கள் பதில் கூறுமே..

புரட்சி கவிதை ஷிவஷக்தி 09, June 2017 More

தளராதே தமிழா..!

தளராதே தமிழா..!
தலை நிமிர்ந்து வாழும்
காலம் - அது அருகில்..!
மரத் தமிழன் பெயர்
புரட்சி கவிதை சயந்தா 04, June 2017 More

தமிழன் இலக்கு..!

தமிழன் போர் யுக்தி
மாறினாலும்..!
நோக்கம் மாறாதது!
முடிந்தது என்று எண்ணியது...
புரட்சி கவிதை சயந்தா 01, June 2017 More

பிணம் தின்னும் சாத்திரங்கள்

மண்ணாசை பிடித்த பேய்களின் நாசம்
பெண்ணாசை கொண்ட
பெருந்திணையாளர்களில் வேசம்
பொன்னாசை பிடித்த பேராசையினம்
புரட்சி கவிதை மட்டு மதியகன் 30, May 2017 More