கவிதைகள் - ஷிவஷக்தி

அழகே

உன் குறும்பு சிரிப்பில்
கூடாரம் போட்டேன்
சினுங்கும் பார்வையால்
தடுங்கி விழுந்தேன்..

காதல் கவிதை ஷிவஷக்தி 16, April 2017 More

ரசிகன்

மின்மினி பூச்சிகளின்
வண்ண விளக்கை
ரசிக்க மின்சார வரி
தேவையில்லை...

ஹைக்கூ கவிதை ஷிவஷக்தி 03, April 2017 More

அமைதி எனும் நதி

போர்களால் பயனும் இல்லை
அண்டை நடுகள் ஆற்றல்
அழிவுக்கு தேவையில்லை
அந்நாட்டின் வளச்சிக்கு
புரட்சி கவிதை ஷிவஷக்தி 27, March 2017 More

எனக்குள் நீயே

உன் கருவிழியில்
மான் கோலங்கள்
உன் இதயவழியில்
என் விழிகள்..

காதல் கவிதை ஷிவஷக்தி 26, March 2017 More

கொஞ்சி பேசும் விழிகள்

ஓர் வழியில்
இருவிழிகள் காதல்
இரு மனங்கள் மோதும்
மின்னல் ஒரு கணமோ
காதல் கவிதை ஷிவஷக்தி 23, March 2017 More

காதல் நிலவு

நிலவொலியில்
உன்முகம்
கண்டேன்
முழுமதி எதுவென
காதல் கவிதை ஷிவஷக்தி 22, March 2017 More

உன் வரவில் ஏங்கும் நான்

காதலியே உன் விழியில்
விருந்து கண்டேன்
என் வழியில் செல்ல
உன் இமையின் வார்த்தை
காதல் கவிதை ஷிவஷக்தி 21, March 2017 More