கவிதைகள் - கலையடி அகிலன்

நீ எங்கே? போனாயடி

உன்னில் என்னையே தொலைத்து
ஆனந்தம் கொண்டு
உன் மீது காதல் கொண்ட கண்களும்
காதல் கவிதை கலையடி அகிலன் 24, January 2017 More

கனவே நீ கலைந்து போகாதே

அவள்  காதல் நியம்
இன்றி போனாலும்
அவள்  தந்த காதல் 
நிழல் தனை
காதல் கவிதை கலையடி அகிலன் 19, January 2017 More

தை மகளே வருக வருக ..

சூரியனுக்கு நன்றி
சொல்லிடவும்
தமிழரின் நன்றி
மறவாமையை
நடப்பு கவிதை கலையடி அகிலன் 15, January 2017 More

புதிய ஆண்டே வருக வருக.. 2017

கடந்த வருடம் கழிந்து போக
அவை தந்த வடுக்களையும்
நினைவுகளையும் தகர்த்து
அதன் இருள் தனை கலைந்து
நடப்பு கவிதை கலையடி அகிலன் 01, January 2017 More

உனக்காக..

நீ பேசிய காதல் மொழி
பொய்யாகி போனதால்
என் வாழ்க்கையில்
இன்று முதல் இருள் குடி கொள்ளுமோ
காதல் கவிதை கலையடி அகிலன் 29, December 2016 More

மனித நேயம்

மனிதனின் நாகரிக
வளர்ச்சியினால்
தனிமை படும் மனித நேயம்
உணர்வு இருந்தும்
நடப்பு கவிதை கலையடி அகிலன் 25, December 2016 More

ஏளனம்....

நான் விருப்புவது இனிமையான வாழ்வை அல்லவோ
காலமே! நான் உன்னை நேசிக்கும்
தருணம் எல்லாம் நீ இலை உதிர்காலமாக மாறி
என்னை ஏக்கத்தில் தள்ளுகிறாய்

ஏனையவை கலையடி அகிலன் 03, September 2016 More

ஏமாற்றம்....

என் அன்பு உன் இதழ் மீது
படிந்து இருக்கும் என்று
உன்னையே நினைத்து
வாழ்கின்றேனடி தோழி
காதல் கவிதை கலையடி அகிலன் 01, September 2016 More

எண்ணம்....

இறைவன் படைப்பில் வாழ்வு அழகுதான் - மானுட
அதை தொலைத்து வாழாதே..
வாழ்வில் வலி வரும் போது
மனதில் நல்ல எண்ணம் கொண்டு வாழ்வை சந்தி
ஏனையவை கலையடி அகிலன் 07, August 2016 More

உன் காதலை தந்துவிட்டு போவாயா....?

உன் காதல் பார்வையால்
பறிபோன என் மனம்
உன்னை மீண்டும் காணும் போது
என் இதயமும் இயல்பு நிலை மாறி
காதல் கவிதை கலையடி அகிலன் 27, July 2016 More