கவிதைகள் - கவிஞர் கே இனியவன்

உன் திருமண மாலையில்....

உன்
திருமண மாலையில்
நினைவுகளாய் மணக்கும்
நார் - நான் .......!

காதல் கவிதை கவிஞர் கே இனியவன் 18, November 2016 More

படாதபாடு படுகிறேன்...!

மரமாக இருந்தபோது ....
நிம்மதியாக இருந்தேன் .....
பலகை ஆகினேன்.....
படாத பாடு படுகிறேன் .....!
ஏனையவை கவிஞர் கே இனியவன் 15, November 2016 More

ஓலை வீடு

ஓலை வீடு
வறியவனுக்கு வசிப்பிடம்
செல்வந்தனுக்கு வாடி வீடு .....!

ஏனையவை கவிஞர் கே இனியவன் 14, November 2016 More

உன் முகம் பார்க்கவே....!

தாயே
கருவறையில் இருந்து
உதைத்தேன் உன் முகம்
பார்க்கவே ........!!!

ஏனையவை கவிஞர் கே இனியவன் 08, November 2016 More

சித்திரமே என் சிங்காரியே.....!

இதயத்தில் சிற்பமாய்
சிந்தனையில் சித்திரமாய்
நிந்தையில் இருப்பவளே
சித்திரமே என் சிங்காரியே.....!

காதல் கவிதை கவிஞர் கே இனியவன் 07, November 2016 More

ஒரு ஜீவாத்மாவின் கவிதை

என்னை
அவர்கள் மதிக்கவில்லை......
என்று கோபப்படாமல்......
அவர்கள் மதிக்கும்படி........
ஏனையவை கவிஞர் கே இனியவன் 05, November 2016 More

எதிரும் புதிருமாய்.....!

எதிரும் புதிருமாய்
காதலில் பேசினாய்
நீரும் நெருப்புமாய்
அணைந்துவிட்டோம் ....!!!

காதல் கவிதை கவிஞர் கே இனியவன் 05, November 2016 More

காதல் அழகிய கதிர்...!

உணர முன் காதல் 
புரியாத புதிர்
உணர்ந்த பின் காதல்
அழகிய கதிர் ......!!!

காதல் கவிதை கவிஞர் கே இனியவன் 02, November 2016 More

நீயும் தப்பமுடியாது.....!

நீ யாருக்காகவோ
பிறந்தவள் என்றாலும்
நான் ....
உனக்காக பிறந்தவள் ....!!!

காதல் கவிதை கவிஞர் கே இனியவன் 01, November 2016 More

ஒருமுறை சொல்லிவிடு

எத்தனை
முறை கவிதை .....
எழுதுகிறேன் சம்மதம் ....
கேட்டு ............!!!

காதல் கவிதை கவிஞர் கே இனியவன் 30, October 2016 More