கவிதைகள் - சிந்து.எஸ்

விலைபோகுமா...!

விலைபோகுமா என்
மூச்சிக்காற்று விலைபோகுமா
வயிற்று பசி தீர்க்க
விற்று நான் தீர்த்திட விலைபோகுமா

நடப்பு கவிதை சிந்து.எஸ் 31, July 2016 More

மகிழ்விக்க பிறந்த ரோஜா...!

ரோஜாக்களின் மலர்வினிலே
கவி ராஜாக்கள் மனங்கள் எல்லாம்
மகிழ்ந்தாடுகிறது
உணர்வுகளின் தூறலோ எழுந்தாடுகிறது
ஏனையவை சிந்து.எஸ் 24, July 2016 More

உள்ளத்தில் உனையே நேசிக்கிறேன்...!

உயிரின் திரவமே - என்
உணர்வின் துறலே
உடலாலே ஏன் மெலிகிறாய்...
காதல் கவிதை சிந்து.எஸ் 22, July 2016 More

முத்துச்சிரிப்பு...!

முத்து சிரிப்பு - இது
புலவர்கள் கண்டிடாத
புத்தம் புது சிரிப்பு
பெற்ற தாய் மலர்ந்திட
ஏனையவை சிந்து.எஸ் 22, July 2016 More

கவிஞர் வாலி ஐயா...!

கற்பனையின் உறைவிடமே
கவிஞர் வாலி ஐயா
கவிதைகளின் நிறைவிடமே
வாலிப கவிஞர் ஐயா
ஏனையவை சிந்து.எஸ் 20, July 2016 More

வெம்புதடி...!

அன்பே என்
அழிவு கண்டு மனம்
அஞ்சவில்லையடி - உன்
அகல்வு கண்டு மனம்
காதல் கவிதை சிந்து.எஸ் 05, July 2016 More

பேயாய் அலைகிறேன்...!

உயிரே உருகுதே
உடலோ வேகுதே
உண்மைகள் தொலைத்து
உறவுகள் மாறி போகுதே
காதல் கவிதை சிந்து.எஸ் 29, June 2016 More

ஏமாற்றம் முதன்மையாய்...!

ஏமாற்றம் எதனால் - அதன்
எதிர்மறையால் வந்ததோ?
ஏனோ எனக்கு மட்டும்
ஏமாற்றம் முதன்மையாய்
நடப்பு கவிதை சிந்து.எஸ் 12, June 2016 More

சாவை தேடுது மனம்...!

பேதை தந்த வலி
பாதை மாறவில்லை
என் வாழ்வு
பேரின்பம் தொலைத்து நிற்கிறது
காதல் கவிதை சிந்து.எஸ் 11, June 2016 More

ஏளனம் செய்கிறது...!

என் விதியா சதியா
எனை யார் அறிவார்
என்னில் ஏன் இந்த சுமைகள்
எதனால் உருவானது
நடப்பு கவிதை சிந்து.எஸ் 10, June 2016 More