கவிதைகள் - சிந்து.எஸ்

ஆணவம்...!

ஆசையோ அடங்கிடும் வரை
அநிதியோ நீதி தோன்றிடும் வரை இதை
அறியாத மனிட ஜென்மங்கள்
அழிவை தேடும் களம்
நடப்பு கவிதை சிந்து.எஸ் 16, January 2017 More

தைப்பொங்கல் இது...!

எருதுகள் இரண்டில்
பூட்டிய கலப்பை
இளைஞர்கள் கையிலும்
வரவேண்டும்.
நடப்பு கவிதை சிந்து.எஸ் 15, January 2017 More

உழைப்புக்கு கூலி இல்லை...!

உழுது உழுது
உழவனின் உடம்பெல்லாம்
உஷ்னமாகி கிடக்கிறது

நடப்பு கவிதை சிந்து.எஸ் 02, November 2016 More

பிரியாணி..!

பிரியாணி பணம் கொண்டவர்க்கோ
தினம் பசியை போக்கிடும் ஞானி
பணமின்றி குணம் கொண்டவர்க்கோ
உண்ண முடியாத ஆணி

ஏனையவை சிந்து.எஸ் 30, October 2016 More

கனவே கலையாதே...!

கனவே கலையாதே-என்
நினைவே நீதானே
ஏங்கி நான் தவிக்கிறேன்
எங்கேயும் செல்லாதே

காதல் கவிதை சிந்து.எஸ் 07, October 2016 More

இரண்டாம் கனி

இரண்டாம் கனி இதுவே
பல்சுவை கொண்ட கனி
இதழ் நிறைந்த கனி
இதமாக இருக்கும் கனி

ஏனையவை சிந்து.எஸ் 01, October 2016 More

ஏன் இந்த மாற்றம்...!

ஏனாம்மா இந்த மாற்றம்
எதனாலோ எனக்கு தந்தாய்
எரிகிறது மனசு நீயோ
எதையும் காணாமல் மௌனித்துவிட்டாய்

காதல் கவிதை சிந்து.எஸ் 14, September 2016 More

கலியாண கனவு...!

இருமனம் இணையும்
பெருமனக் கனவு
நிலையாகி நிற்கிறது
ஏழை என்பதால்
காதல் கவிதை சிந்து.எஸ் 06, August 2016 More

முதலோ முடிவோ...!

முதலோ முடிவோ
முகவரி கொடுத்திட்ட
முன்னோரை நாம் மறவோம்
பின்னவர் வருகையிலும்
நடப்பு கவிதை சிந்து.எஸ் 03, August 2016 More

எப்படி மனதிற்குள் நீ...!

எப்படி மனதிற்குள் நீ
வழியின்றி நுழைந்து கொண்டு
தாழின்றி அப்படியே
ஒளிந்து கொண்டாய்
காதல் கவிதை சிந்து.எஸ் 01, August 2016 More