கவிதைகள் - Inthiran

புனிதன்

வெறும் சொற்கள்
சொல்பவன் எவனும்
பெரியவன் அல்லன்
மன்னவன் போல்
ஏனையவை Inthiran 02, March 2017 More

சாந்தன்...

ஆடி வந்த தமிழை அப்படியே பாடினாய்
வாடி வதங்கியோரை வாழ்த்திப் பாடினாய்
வானம் வரை தலைவன் புகழைப் பாடினாய்
காடு களனி எங்கும் குயிலாகிப் பாடினாய்
ஏனையவை Inthiran 28, February 2017 More

வேண்டாம்...!

சாதிக்கும் பிள்ளைகளைச்
சோதிக்க வேண்டாம்
சோதித்து வேதனைகள்
போதிக்க வேண்டாம்
ஏனையவை Inthiran 20, February 2017 More

நேர்மை....!

எங்கும் நேர்மை இருப்பதில்லை
இருந்தால் அங்கே குழப்பமில்லை
இயற்கையில் நேர்மை இருந்தாலும்
அது நீண்ட காலமாய் வாழ்வதில்லை
ஏனையவை Inthiran 19, February 2017 More

காதலினை வாழ்த்துக……

காதலனும் காதலியும்
காதலினைச் செப்புக
மோதலது ஏதுமின்றி
மோனநிலை கூடுக
காதல் கவிதை Inthiran 14, February 2017 More

வாழி...!

பூப்பூத்த செடியே வாழி
புகழ் பூத்த கொடியே வாழி
காப்பாற்றும் கண்ணே வாழி
கவிதையெனும் பெண்ணே வாழி!

ஏனையவை Inthiran 13, February 2017 More

சுதந்திர தினம்

சுதந்திரம் வந்ததாம்
நினைவே இல்லை
நினைவில்லை என்பதால்
நோய்தான் என்றார்
புரட்சி கவிதை Inthiran 04, February 2017 More

வாழ்த்து!

நாடு முழுவதும்
நடந்த போராட்டங்கள்
வெற்றி கொடுக்கட்டும்
வாழ்த்து....
புரட்சி கவிதை Inthiran 28, January 2017 More

வாழிய இயற்கை!

களைந்தபின் அளைந்ததால்
எழுந்தது உவகை அந்த
உவகையின் பெருக்கத்தால்
பொழிந்தது பெருமழை!

ஏனையவை Inthiran 25, January 2017 More

சபதம் வேண்டும்..!

பொங்கலோ பொங்கல் என்று
பொங்கிடும் நேரம் அல்ல-தைத்
திங்களில் சபதம் வேண்டும்
தமிழென்ற உயரம் வேண்டும்

புரட்சி கவிதை Inthiran 18, January 2017 More