கவிதைகள் - Inthiran

மன வலிமை வேண்டும்....

வீடுகளும் மினுங்கும்
வாகனங்கள் மினுங்கும்
கூடுகளில் கிளிகளெனச்
சுதந்திரமாய்ச் சிரிக்கும்

ஏனையவை Inthiran 09, April 2017 More

உண்டு பார்க்கலாம்!!!

மந்த மாருதம்
சொந்தமாயுனை
எந்த நேரமும்
தழுவுதடி

காதல் கவிதை Inthiran 09, April 2017 More

மறைக்கிறதே!

நிலவுக்குக் குளிரெடுக்க
நீலவானம்  சேர்த்தணைக்க
முகிலுக்குக் கோபமென்ன
முறைக்கிறதே மறைக்கிறதே...
குட்டிக் கவிதை Inthiran 09, April 2017 More

நிரந்தர சாமி!!!

பிறந்ததும் பால் தரும்
அறம் தரும் அன்னையும்
இறந்ததும் தீயிடும்
பிள்ளையின் தருமமும்
ஏனையவை Inthiran 07, April 2017 More

நெடும் பயணம்………!

இழையும் புன்னகையில்
விளையும் சுகம் தானே
அழகுத் தமிழ்ப் பண்பாடு
இருக்கட்டுமே

புரட்சி கவிதை Inthiran 03, April 2017 More

கோபுரத்துக் கலசம்

பனித்துளிகள் இனித்த செவ்வாய்
இதழ்களிலே என்ன ஒரு
கனிச்சுவையோ கரும்போ அந்த
மலைத்தேனோ தென்னை
காதல் கவிதை Inthiran 01, April 2017 More

கனவு!

பாலோடு பழம் சேர்த்துப்
பரிமாறக் கொடுத்தாள் -அவள்
மேலோடு மேலாக
நானுமதைச் சுவைத்தேன்

காதல் கவிதை Inthiran 31, March 2017 More

என்றோ ஒருநாள்.......!

விழுந்து கிடந்தது
புரண்டு அழுவீர்
எழுந்து வரவும்
முடியாதே!

ஏனையவை Inthiran 28, March 2017 More

மலர்ந்தன மலர்கள்...!

வெற்றிலை போட்டவள்
வெகுளியாய் சிரித்தாள்
மாதுளை முத்துக்கள்
மாதவள் பற்கள்

காதல் கவிதை Inthiran 28, March 2017 More

வருவாளோ

சுட்ட கருவாடோ
நட்ட கொடிப் பூவோ
இட்ட அடி சிவக்கும் அவள்
வட்ட விழி மானோ

காதல் கவிதை Inthiran 27, March 2017 More