கவிதைகள் - Inthiran

ஈழத்தின் மூத்தவளோ....?

அன்னைத் தமிழிவளோ
ஆசையுள்ள காதலியோ
இன்பம் தேக்கி வைத்து
இருக்கின்ற தேவதையோ
நடப்பு கவிதை Inthiran 06, August 2015 More

ஏனடா தூங்கினோம்

எத்தனை காலமாய்
ஏங்கினோம்
ஓடியே மூச்சு தான்
வாங்கினோம்
குட்டிக் கவிதை Inthiran 06, August 2015 More

அவன்

ஆழி போல் அன்பில்
அமைதியாய் உள்ள உன்னை
கோழி போல் கொஞ்சம்
கொத்திப் பார்க்க வந்தேன்
காதல் கவிதை Inthiran 05, August 2015 More

நாடோடித் தமிழன்

வேட்டையாடி வேட்டையாடி
விளையாடினேன் இனி
வேட்டையாட முடியவில்லை
இரையாகிறேன்
நடப்பு கவிதை Inthiran 04, August 2015 More

எங்கள் இனம்

ஆண்டு பல கடந்து
நீண்டு நெடிதுயர்ந்து
ஆண்டவனை நினைந்து
வேண்டுகின்ற மரங்கள்
குட்டிக் கவிதை Inthiran 03, August 2015 More

எல்லாமே சுகமே...

பூங்காற்று நுரையீரல் தழுவுவது சுகமோ
ஆங்காங்கு குயில் பாட்டுக் கேட்பதுவும் சுகமோ
ஓங்கார ரீங்காரம் பூக்களுக்கும் சுகமோ
நீங்காத நினைவுகளில் திளைப்பது தான் சுகமோ
ஏனையவை Inthiran 03, August 2015 More

இரவுப் பூக்கள்

எண்ணில் அடங்காத
நட்சத்திரம் வந்து
கண்ணைச் சிமிட்டுது
வானத்திலே
ஏனையவை Inthiran 02, August 2015 More

விழிகளைத் திறந்து விடியலை நோக்கு

பழி விழும் வேளையில் களைகளை நீக்கு
அழிவிலும் இழிவிலும் வெளிவரும் வீரம்
உளி விழும் சிற்பமாய் வலிகளைப் போக்கு
தலைவிதி என்பது கோழையின் வாக்கு
புரட்சி கவிதை Inthiran 01, August 2015 More

மழை

வானம் கறுக்கட்டும்
வாட்டம் தெளியட்டும்
மேகம் முட்டி மோதி
இடி மின்னல் தோன்றட்டும்
ஏனையவை Inthiran 01, August 2015 More

எண்ணம் போலே.........!

அள்ளிப் பருகிடவே அழகு
கொட்டிக் கிடக்கின்றது
துள்ளி விளையாடிப் பழக
வெள்ளை மனமிருக்கு
ஏனையவை Inthiran 31, July 2015 More