கவிதைகள் - Inthiran

இதுவும் ஓர் மாயை…..

மலர் இதழ் மூடிய
மங்கையின் சிரிப்பு
கண்களில் ஒளி தரும்
காவியக் குறிப்பு
காதல் கவிதை Inthiran 20, May 2017 More

மாயை

பத்துவிரல் மோதிரம்
பகலிரவு தோரணம்
செத்துவிடும் மேனிக்குச்
செய்வதென்ன காரணம்

ஏனையவை Inthiran 17, May 2017 More

வியக்கும் அழகு!!!

பொட்டுடன் பூவும் வைத்துப்
பூரணக் கும்பம் வைத்துக்
கட்டுடல் மேனி வைத்த
காரிகை யாரோ எவளோ

காதல் கவிதை Inthiran 15, May 2017 More

அன்னையர் தினம்

வென்றாலும் தோற்றாலும்
கண்ணீரே கதை சொல்ல
நன்றாக வாழவைத்து
நின்றாடும் தெய்வங்களே

நடப்பு கவிதை Inthiran 14, May 2017 More

என்ன சொல்ல……!

கொண்டையிலே பூவிருக்கும் கோழியல்ல
கோடைவெயில் போல் சிரிக்கும் கதிருமல்ல
செந்தமிழில் பாவிசைக்கும் புலவனல்ல
சென்ற இடம் கலகலக்கும் குருவியல்ல!

காதல் கவிதை Inthiran 13, May 2017 More

கலையாகவோ

மேலாடை மேலாகப்
பூவாடை தெளிக்கின்ற
இளந்தென்றல் காற்றாக
நானாகவோ

ஏனையவை Inthiran 13, May 2017 More

அப்பாவி!!!

ஏறி மிதித்தார்கள்
எகத்தாளம் போட்டார்கள்
கோமாளி என்றெண்ணிக் 
கேள்விகள் கேட்டார்கள்
நடப்பு கவிதை Inthiran 12, May 2017 More

ஆடி வருகுதடா மாப்பிளே…..

ஆடி வருகுதடா மாப்பிளே நீயும்
ஆடாமல் காத்திரடா வீட்டிலே
தேடி அலையாதே தோப்பிலே அது
ஏனையவை Inthiran 06, May 2017 More

வாழ வேண்டும்...!

வாழ வேண்டும் வாழ வேண்டும்
வாழ்க்கையெங்கும் சோலை வேண்டும்
மாலை வேண்டும் மாலை வேண்டும்
மஞ்சள் வெய்யில் மாலை வேண்டும்
ஏனையவை Inthiran 05, May 2017 More

பயணம் தொடர்கிறது

மாலை மயங்கியது
மனதும் தயங்கியது
சேலை துலங்கியது
சேவை தொடங்கியது

காதல் கவிதை Inthiran 04, May 2017 More